“இந்தியன் 2” படத்திற்கு முன்பு “கேஜிஎபி” புகழ் யாஷை வைத்து படம் இயக்க இருக்கிறாரா ஷங்கர். குழப்பத்தில் ரசிகர்கள்
தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக நல்ல படைப்புக்களை வழங்கி வருபவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உறவாகி வரும் படம் உலகநாயகன் கமல் நடித்துவரும் இந்தியன் 2. இந்த படம் கொரோனா நோய் தொற்று காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சற்று பின் தங்கியுள்ளது கமல் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தின் வெளியீடு சற்று பின் தங்கியிருப்பதை எண்ணி வருத்தத்தில் உள்ளனர். தற்போது இயக்குனர் ஷங்கரை பற்றி இணையத்தில் ஒரு வைரல் தகவல் வெளியாகியுள்ளது. Read More Here - https://ithunammanews.com/cinema/breaking-news-director-shankar-to-direct-multi-starrer-movie-wih-yash-ahead-of-indian-2-movie-fans-are-in-shock/